Asaivindri (ft Yuvan Shankar Raja)

Asaivindri (ft Yuvan Shankar Raja)

Shreya Ghosal

அசைவின்றி அசைவே இன்றAsaivindri asaivae indri
உன் முன் நின்று கேட்கின்றேனUnn mun nindru ketkindren
இமைக்கமல் நீயும் என்னImaikkamal neeyum ennai
பார்த்தால் என் செய்வேனParthal en seiven

ஏதன் மீதும் ஆசை ஏதுமEadhan meedhum aasai eadhum
வேண்டம் என்றை யோசித்தேனVendam endrai yosithaen
அதுகூட ஆசைதானAthukooda aasaidhanae
இய்யோ என் செய்வேனIyyo en seivaen

தலையின் பின்னே பின்னThalayin pinnae pinnae
வீசும் ஒளியில் கொஞ்சம் எனக்கும் தானVeesum oliyil konjam enakkum thaan
உந்தன் பொதி நிழலினUndhan bothi nizhalin
பாதி நிழலை கொஞ்சம் எனக்கும் தானPaathi nizhalai konjam enakkum thaan

அலை ஏதும் இல்லா ஆழியிலAlai yeathum illaa aazhiyilae
நிலவை பிடுங்கி வீசதNilavai pidungi veesathae
உன்னை காணா வேளையிலUnnai kaanaa vaelaiyilae
கண்ணால் பேசதKannal pesathae

அட நெற்று நாளை வீணேன நAda nettru nalai veenena nee
சொன்னை இன்றில் வாழ்கின்றேனSonnai indril vazhkindraen
என்னுள் என்னை வீழ் என்றEnnul ennai veezh endrai
உன்னுள் வீழ்கின்றேனUnnul veezhkindraen

அழகின் மேலே இதயம் ஏறAzhakin melae idhayam yaeri
நழுவி கீழே வீழNazhuvi keezhae veezha
மெழுகின் மேலே தீயில் தொய்தMezhukin melae theeyil thoitha
காதல் வாலும் கீரKadhal vaalum keera

திரக்கின்ற கண்ணுக்குள்ளThirakkindra kannukullae
தீயின் வெப்பம் பாயTheeyin veppam paaya
உறைந்திங்கு ஏங்கும் நெஞ்சமUrainthingu eangum nenjam
கொஞ்சம் குளிர் காயKonjam kulir kaaya

சிற்பம் யார் அட சிற்ப்பி யாரSirppam yaar ada sirppi yaar
எந்தன் கேள்வி சரிதானEnthan kelvi saridhanaa
தீயில் என்னை வாட்டுகிறTheeyil ennai vaattukirai
சிலையே நந்தனSilaiyae nanthanaa

உலகே இங்கே தீப்பிளம்பாயUlagae ingae theeppilambaai
உயிர் நான் வாழிந்தேன் தீக்குழம்பாயUyir naan vazhindhaen theekkuzhambaai
இருகி போனேன் இரும்பாயIrugi ponaen irumbaai
நான் ஆனேனே புதிதNan aanenae puthithai

அசைவின்றி அசைவே இன்றAsaivindri asaivae indri
உன் முன் நின்று கேட்கின்றேனUnn mun nindru ketkindren
இமைக்கமல் நீயும் என்னImaikkamal neeyum ennai
பார்த்தால் என் செய்வேனParthal en seiven

தலையின் பின்னே பின்னThalayin pinnae pinnae
வீசும் ஒளியில் கொஞ்சம் எனகும் தானVeesum oliyil konjam enakum thaan
உந்தன் பொதி நிழலினUndhan bothi nizhalin
பாதி நிழலை கொஞ்சம் எனகும் தானPaathi nizhalai konjam enakum thaan

அலை ஏதும் இல்லா ஆழியிலAlai yeathum illaa aazhiyilae
நிலவை பிடுங்கி வீசதNilavai pidungi veesathae
உன்னை காணா வேளையிலUnnai kaanaa vaelaiyilae
கண்ணால் பேசதKannal pesathae

அட நெற்று நாளை வீணேன நAda nettru nalai veenena nee
சொன்னை இன்றில் வாழ்கின்றேனSonnai indril vazhkindraen
என்னுள் என்னை வீழ் என்றEnnul ennai veezh endrai
உன்னுள் வீழ்கின்றேனUnnul veezhkindraen

Asaivindri (ft Yuvan Shankar Raja)

Comentarios

Deja tu comentario:

Artistas más populares

Top artistas del momento

Reportar letra